Latest Movie :
Home » , , » Thanni Thotti - Sindhu Bhairavi

Thanni Thotti - Sindhu Bhairavi

{[['']]}
பாடல்: தண்ணித் தொட்டி தேடி வந்த

படம்: சிந்துபைரவி

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

இசை :இளையராஜா
Thanni Thotti Song

Singers: K. J. Yesudas
Composer: Ilaiyaraaja

Thanna Naa Dhaana Naa Dhanaa Ohoi…
Thanna Naa Dhaana Naa Dhanaai..
Dhanna Naa Dhaana Naa Dhaa… Naa… Ohoi…
Dhanna Naa Dhaana Naa Dhaa… Naa…

Ohoi Thanni Thotti Theadi Vantha Kannu Kutti Naan
Ohoi Thanni Thotti Theadi Vantha Kannu Kutti Naan
Intha Suriyan Valukki Seathil Vilunthathu Maami
En Kanna Katti Kaatula Vittathu Saami Saami Saami
Saarayatha Oothu Jennalathan Saathu
Saarayatha Oothu…. Jennalathan Saathu

Ohoi.. Thanni Thotti Theadi Vantha Kannu Kutti Naan
Ohoi.. Thanni Thotti Theadi Vantha Kannu Kutti Naan

Butti Thotathaala Puthi Kettu Ponaen
Oorugaya Konda Unnayum Thottukuraen
Butti Thotathaala Puthi Kettu Ponaen
Oorugaya Konda Unnayum Thottukuraen

Adada Rammu Vanthaa Raagam Varum Kønda
Ithuvum Pathathamma Køndadi Anda
Adada Rammu Vanthaa Raagam Varum Kønda
Ithuvum Pathathamma Køndadi Anda

Magaraaja Pichai Kettu Inga Paaduran
Ènna Pathu Køppa Thalladum
Kaasu Theernthaalae Kannerum Kallaagum

Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Ohøi.. Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Intha Šuriyan Valukki Šeathil Vilunthathu Maami
Èn Kanna Katti Kaatula Vittathu Šaami Šaami Šaami
Šaarayatha Oøthu Jennalathan Šaathu
Šaarayatha Oøthu Jennalathan Šaathu

Ohøi.. Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Ohøi.. Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan

Innum Kønjam Oøthu Šuthi Kønjam Yaethu
Møøku Vali Vantha Oøtharatha Niruthu
Innum Kønjam Oøthu Šruthi Kønjam Yaethu
Møøku Vali Vantha Oøtharatha Niruthu

Ènakku Raagam Èllaam Thanni Patta Paadu
Innaiku Dappangutthu Kachaeri Kelu…..
Ènakku Raagam Èllaam Thanni Patta Paadu
Innaiku Dappangutthu Kachaeri Kelu

Oru Raagam Desai Maari Yesai Maaruthu
Maanam Pøchu Nyanam Pøgathu
Røsham Paathaalae Bøthai Dhan Yearathu

Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Intha Šuriyan Valukki Šeathil Vilunthathu Maami
Èn Kanna Katti Kaatula Vittathu Šaami Šaami Šaami
Šaarayatha Oøthu Un Jennalathan Šaathu
Šaarayatha Oøthu Un Jennalathan Šaathu

Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Thanni Thøtti Theadi Vantha Kannu Kutti Naan
Intha Šuriyan Valukki Šeathil Vilunthathu Maami

Èn Kanna Katti Kaatula Vittathu Šaami Šaami Šaami Šaami Šaami

ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
சாராயத்த ஊத்து உன் ஜன்னலத்தான் சாத்து
சாராயத்த ஊத்து.... உன் ஜன்னலத்தான் சாத்து

ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்

புட்டி தொட்டதால புத்திகெட்டுப் போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கிறன்
புட்டி தொட்டதால புத்திகெட்டுப் போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கிறன்

அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா...
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா

மகாராஜா பிச்ச கேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கல்லாகும்

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்

இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
சாராயத்த ஊத்து உன் ஜன்னலத்தான் சாத்து
சாராயத்த ஊத்து உன் ஜன்னலத்தான் சாத்து

ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
ஏ(வ்)... தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்

இன்னும் கொஞ்சம் ஊத்து... சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து.. சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து

எனக்கு ராகம் எல்லாம் தண்ணிப்பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு......
எனக்கு ராகம் எல்லாம் தண்ணிப்பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு

ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது...
மானம் போச்சு ஞானம் போகாது...
ரோசம் பார்த்தாலே போதை தான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்..
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
சாராயத்த ஊத்து உன் ஜன்னலத்தான் சாத்து
சாராயத்த ஊத்து உன் ஜன்னலத்தான் சாத்து

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்....
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி.....
என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி...

Share this article :

Post a Comment

Follow us on FaceBook

Support : Creating Website | Tamil Karaoke | Mas Template
Copyright © 2011. தமிழ் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Tamil Karaoke