Latest Movie :
Home » , » J I L L A_Kandangi Kandangi

J I L L A_Kandangi Kandangi

{[['']]}
பாடல் : கண்டாங்கி கண்டாங்கி
பாடியோர் : விஜய், சிரேயா கோஷால்
படம் : ஜில்லா
இசை : டி. இமான்
வரிகள் : வைரமுத்து

Song:  Kandangi Kandangi
Singer : Vijay, Shreya Ghosal
Movie : Jilla
Music: D Imman
Lyrics: Vairamuthu

Kandangi Kandangi katti vandha ponnu
kandaale kirukethum kanja vacha kannu
Andha kannuku, anji latchan thaaren de
andha nejuku, sothezhudhi thaaren de
mutham thariyaa.. oh oo h...

Kandangi Kandangi katti vandha ponnu
kandaale kirukethum kanja  vacha kannu
indha kannuku anji latchan podhaadhu..
indha nenjukku sothezhudhi theeraadhu.
thalli nillaiyaa ... oh..oh.

Adi un veedu thallaa kuzham
en veedu theppa kuzham
neerodu neeru serattumey.

Azhagaa malakoyil yaana vandhu
alvaaava thinbadhu pol
en aasa unna thinnatumey.

Othaiku oththa alaikkum azhagu
otha pakkam odhungum pozhudhu
butthikulla adikudhu
neththikulla thudikudhu.

Vella mudi veliya theriya
kalla muli mulikkum pozhudhu.
en usuru odungudhu
eera kozha nadungudhu.

Chinna chinna poiyum pesura
jiivunu thaan soodum yethura

Nee paathaakaa thenna matta
paanjaakaa dhegam thatta
pasaangu venaaam sundharare.

Nee theyaadha naatu katta
theriyaama maatikitta
en raasi endrum manmadhaney..

Kandangi  Kandangi katti vandha ponnu
kandaale kirukethum kanja  vacha kannu.

Kannukulla erangi erangi
nenjukulla urangi urangi
en usura parikkira
enna seiyya nenaikkura.

Ambu vittu aala adikura
komba vittu vaala pidikkura

Thaali illaadha samsaaramey
thadayillaa minsaaramey
velaketha vaadi vennilave.

Endhan maarboda sandhanamey
maaraappu vaibogamey.
muthaada vaayaa munniravil.

Kandangi Kandangi katti vandha ponnu
kandaale kirukethum kanja vacha kannu
indha kannuku anji latchan podhaadhu..
indha nenjukku sothezhudhi theeraadhu.
thalli nillaiyaa ...

Kandangi Kandangi ...
kandaale kirukethum ..
kanja vacha kannu


 

ஆண் :

கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு ...
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு ...

ஏ கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு ...
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு ...
அந்த கண்ணுக்குக்கு ஐஞ்சு லட்சம் தாரேன் டீ
அந்த நெஞ்சுக்கு என் சொத்தெழுதி தாரேன் டீ
முத்தம் தரீயா ஒஓ...

பெண் :

ஏ கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு ...
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு ...
இந்த கண்ணுக்குக்கு ஐஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு என் சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லய்யா...

ஆண் :

அட உன் வீடு தள்ளாக் குளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரில் சேரட்டுமே

அழகு மலைக்கோயில் யான வந்து
அல்வாவ திண்பதுபோல்
என் ஆச உன்ன திண்ணட்டுமே..

----------
ஆண் :

ஒத்தக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்தப்பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது..

பெண் :
வெள்ள முடி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுறு ஒடுங்குது
ஈரக்குழி நடுங்குது

ஆண் :
சின்ன சின்ன பொய்யும் பேசுர
சில்லுனு தான் சூடும் ஏத்துற

பெண்:
நீ பாத்தாக்க தென்ன மட்ட
பாஞ்சாக்க தேகம் தட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரனே

ஆண் :
நீ தேயாத நாட்டுக் கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
உன் ராசி என்றும் மன்மதனே..

----------
ஆண் :
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுற பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற

பெண்:
அம்பு விட்டு ஆள அடிக்கிற
கொம்ப விட்டு வால புடிக்கிற

ஆண் :
தாலி இல்லாத சம்சாரமே
தடை இல்லாத மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே..

பெண் :

எந்தன் மார்போடு சந்தனமே
மாராப்பு வாய்போகமே
முத்தாட வாயா முன்னிரவில்

ஆண் :
கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு ...
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு ...

ஏ கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு ...
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு ...

பெண் : இந்த கண்ணுக்குக்கு ஐஞ்சு லட்சம் போதாது
அந்த நெஞ்சுக்கு என் சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லய்யா...

கண்டாங்கி கண்டாங்கி..
ம்...ம்....
கண்டாலே கிறுக்கேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு..

Share this article :

Post a Comment

Follow us on FaceBook

 
Support : Creating Website | Tamil Karaoke | Mas Template
Copyright © 2011. தமிழ் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Tamil Karaoke